RAJA SUNDARAJ

Wednesday, January 18, 2012

தெய்வத்திரு N. சுந்தரராஜ் Ex.MP,Ex.MLA.,

தெய்வத்திரு ந. சுந்தரராஜ் Ex.MP,Ex.MLA.,
தோற்றம்: 31.01.1944 மறைவு: 23.09.1994
வகித்த பதவிகள் :

காட்டுபட்டி பஞ்சாயத்து தலைவர்-1972 முதல் 1977,
திருமயம் சட்டமன்ற உறுப்பினர் :1997 முதல் 1984 வரை (இரண்டு முறை 1977,1980),

புதுகோட்டை பாராளுமன்ற உறுப்பினர்: 1984 முதல் 1994 வரை(மூன்று முறை1984,1989,1991).


வகித்த கட்சி பதவிகள் :

மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்.

மாவட்ட
காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் .

சட்டமன்ற காங்கிரஸ் துணை தலைவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் .

பாராளுமன்ற காங்கிரஸ் துணை தலைவர்(இரண்டு முறை ).





No comments: