தெய்வத்திரு ந. சுந்தரராஜ் Ex.MP,Ex.MLA.,தோற்றம்: 31.01.1944 மறைவு: 23.09.1994
வகித்த பதவிகள் :
காட்டுபட்டி பஞ்சாயத்து தலைவர்-1972 முதல் 1977,
திருமயம் சட்டமன்ற உறுப்பினர் :1997 முதல் 1984 வரை (இரண்டு முறை 1977,1980),
புதுகோட்டை பாராளுமன்ற உறுப்பினர்: 1984 முதல் 1994 வரை(மூன்று முறை1984,1989,1991).
வகித்த கட்சி பதவிகள் :
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் .
சட்டமன்ற காங்கிரஸ் துணை தலைவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் .
பாராளுமன்ற காங்கிரஸ் துணை தலைவர்(இரண்டு முறை ).